To connect

To connect
Run to Win

Saturday, June 27, 2020

new update about shool reopens TN GOVT.புதிய செய்தி - பள்ளிகள் எப்போது திறக்கப்படும் - தமிழக கல்வித்துறை அமைச்சகம்

செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிக் கூடங்களை தற்போது திறப்பதற்கான  சாத்தியக்கூறுகள் இல்லை. கரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரை இரண்டு நாள்களுக்குள் முதல்வருடன் ஆலோசித்து  முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.